மத்திய பிரதேசம் புனேவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் வெண்டிலேட்டர் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 வயது பாணி பூரி விற்பனையாளர் உயிரிழந்துள்ளார்.
கொரோனாவின் தாக்கம் பல வழிகளில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. பலருக்கு மூச்சுத்திணறல் தான் அதிகளவில் ஏற்படுகிறது எனவே உலகின் பல மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்தியபிரதேசம் மாநிலத்திலுள்ள புனேவில் ஒரு மருத்துவமனையில் 34 வயது பானி பூரி விற்பனையாளர் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை விஷ்ரந்த்வாடியில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாணி பூரி விற்பனையாளர் வெண்டிலேட்டர் இல்லாமல் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இது குறித்து அங்குள்ள மேயர் முரளிதர் மோஹலிடம் குடும்பத்தினர் கொடுத்துள்ள புகாரின் பேரில் அலட்சியம் காட்டிய மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…