ராணுவ போக்குவரத்திற்கு உதவும் 44 பாலங்கள் திறப்பு..!

லடாக், காஷ்மீர், அருணாசலபிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள எல்லைக்கு ராணுவம் விரைந்து செல்ல வழிவகுக்கும் 44 பாலங்களை காணொலி காட்சி மூலம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
மேலும், அருணாசலபிரதேசத்தில் நெசிபு என்ற இடத்தில் சுரங்கப்பாதை கட்ட அடிக்கல் நாட்டி வைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025