திருப்பதி மலைப்பாதை அருகே 6வது சிறுத்தை பிடிபட்டது!

திருப்பதி மலை பாதை அருகே வனத்துறை வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. சமீபகாலமாக, திருமலைக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு, சிறுத்தை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
அதனால், சிறுத்தைகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி மலை பகுதியில் இன்று மேலும் ஒரு சிறுத்தை பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது, பிடிபட்ட சிறுத்தை வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை, 5 சிறுத்தைகள் சிக்கியுள்ள நிலையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியதால் பக்தர்கள் பீதிஅடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025