ரூ.15 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து.! தக்காளிக்காக காவலில் நின்ற போலீசார்.!

கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து டெல்லிக்கு 18 டன் தக்காளி ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. இந்த லாரி தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவலா நெடுசாலையில் சென்றுகொண்டிருக்கும்போது கட்டுபாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தக்காளி சாலைகளில் விழுந்தன. இதனை எடுக்க உள்ளூரை வாசிகள் திரள ஆரம்பித்தனர். உடனடியாக டிரைவர் காவல்துறைக்கு போன் செய்தவுடன், காவல்துறையினர் மக்களிடமி இருந்து 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள தக்காளியை பாதுகாக்க காவலில் நின்றனர்.