சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார், பான் எண்ணை இணைக்க உத்தரவிட முடியாது!

Published by
மணிகண்டன்
  • சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதால் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என மனு போடப்பட்டிருந்தது.
  • ஆதார் எண் , பான் எண்ணை சமூக வலைதள பக்கங்களில் இணைக்க உத்தரவிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன என கூறி அதனால் பயனர்கள் சமூக வலைதளபக்கங்களுடன் ஆதார் பான் எண்ணை இணைக்க  உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவினை விசாரித்த நீதிபதி டி.என் படேல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு , ‘ இந்த வழக்கில் அனைத்து சமூக வலைதள பக்கங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட முடியாது. அது உண்மையாக கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்கள் மற்றவர்களுக்கு எளிதாக சென்றுவிட  முடியும். உண்மையாக பயனர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கடமை சட்டத்தை விளக்குவது மட்டுமே. சட்டம் எப்படி இருக்க வேண்டும் என கூறுவது இல்லை. என்பனவாறு தெரிவித்துள்ளார்.

இதில் , மனு அளித்திருந்த பாஜக பிரமுகர் அஷ்வினிகுமார் உத்பயா அந்த மனுவில், ‘ 20 சதவீதம் பேர் போலி கணக்குகளை உபயோகப்படுத்திக்கின்றனர். அதன் மூலம் தேர்தல் நேரத்தில் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆதலால் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் சமூக வலைதள பக்கங்களோடு இணைக்க வேண்டும். என மனுவில் கூறப்பட்டிருந்தது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

20 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

30 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

60 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago