சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நல கோளாறு!!

அரவிந்த் கெஜ்ரிவால்: மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததன் பெயரில் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பின் அந்த ஜாமீனை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின் இன்று காலையில் டெல்லி திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை அதே மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்த கொண்டு சென்ற போது அவரது சர்க்கரை அளவு குறைந்துள்ளது.
இதனால் அவருக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது, இதனால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025