பிரதமர் மோடி கூறியது போல பேஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என அமைச்சர் அமித்ஷா பேச்சு.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி, கம்பன் கலையரங்கில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் புதுச்சேரி காவல்துறையில் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணிநியமன ஆணையை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி கூறியது போல பேஸ்ட் புதுச்சேரியாக்குவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். ஊழல் இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வளர்ச்சியைத்தான் காணமுடிகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,புதுச்சேரியில் ரூ.150 கோடி மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரூ.16 கோடியில் தாவரவியல் பூங்கா புனரமைப்பு, ரூ.6 கோடி மதிப்பில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…