வங்கிகளில் கடந்த 2016 முதல் 2021 வரை ரூ.1,00,000-க்கு மேல் நடைபெற்ற மோசடிகள் குறித்த விவரத்தை நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணைஅமைச்சர் பகவத் காரத் வெளியிட்டார். அதன்படி தனியார் வங்கியான கோடக் மஹிந்திராவில் 2016-2017-ம் நிதி ஆண்டில் 135 மோசடிகள் நடந்த நிலையில், அது நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் 642 ஆக அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியில் 518 மோசடிகளும், இண்டஷன் வங்கியில் 377 மோசடிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 3 ஆண்டுகளில் மோசடி எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது. அதில் டிசம்பர் வரை 9 மாதங்களில் 283 மோசடிகள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வங்கி மோசடிகளை தடுக்க கடுமையான கண்காணிப்பு முறைகள் பின்பற்றப்படுவதால் 2016 -17 ல் ரூ.61,229 கோடிக்கு நடந்த மோசடிகள் நடப்பு நிதியாண்டில் 9 மாதங்களில் 648 கோடியாக குறைந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…