எஸ்பிஐ, பிஎன்பி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை தற்பொழுது அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கொரோனாவில் இருந்து எப்படி தப்பிப்பது என பல்வேறு வழிமுறைகளை யோசித்து வருவது போல இந்த சமயத்திலும் சில கொள்ளை கும்பல் எப்படி மக்களின் பணத்தை மோசடி செய்வது என திட்டங்களை தீட்டி வருகிறார்கள். முன்பெல்லாம் மோசடி செய்பவர்கள் யார் என்பது குறித்து உடனடியாக கண்டறிய முடிந்தது. ஆனால் தற்போது மோசடி செய்யக் கூடியவர்கள் யார் என்பதை கண்டறிய சற்று கடினமாக உள்ளதாக சில வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாங்கி தெரிவித்துள்ள அறிவிப்பில், வங்கியிலிருந்து பணம் எடுக்கும் பொழுது கியூ ஆர் கோடு வைத்தும் ஸ்கேன் செய்ய கூடாது எனவும் இவ்வாறு ஸ்கேன் செய்யும் பொழுது உங்களுக்கு பணம் கிடைக்காது எனவும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்தும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தொலைபேசி மூலமாக அல்லது எஸ்எம்எஸ் மூலமாக உங்களை அழைத்து பணம் தருகிறோம் என்பது போல பேசினாலும் நம்ப வேண்டாம் இதை நம்பி வாங்கி தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரித்துள்ளது. மேலும், ஐசிஐசிஐ வாங்கி சார்பில் வெளியிட்டுள்ள ரச்சரிப்பில், எஸ்எம்எஸ் மூலமாக அல்லது தொலைபேசி அழைப்பு மூலமாக வங்கியின் தகவல்களை எந்த ஒரு வாங்கி ஊழியர்களும் கேட்க மாட்டார்கள் அவ்வாறு கேட்டல் பகிர்ந்து கொள்ளாதீர்கள் அது மோசடி கும்பலின் வேலை என கூறப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…