மேற்கு வாங்க பா.ஜ.க தலைவர் அனுபம் ஹஸ்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் பல்வேறு அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர் அனுபம் ஹஸ்ரா அவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இவருக்கு தற்பொழுது கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மம்தா பானர்ஜி கட்டிப்பிடிப்பேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவரது பேச்சு பல தரப்பினரிடையே கடும் கண்டனத்தை பெற்றது. இந்நிலையில், தற்பொழுது இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…