மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா தொகுதி பாஜக எம்.பி நந்த்குமார் உயிரிழப்பு.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா படியாக படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் உள்ள கந்த்வா தொகுதி பாஜக எம்.பி நந்த்குமார் சிங் சவுகான் குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு எம்.பி நந்த்குமார் சிங் சவுகான் உயிரிழந்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…