மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் கடந்த 21ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசானது சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது. இதை பாஜக 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளது.
அதே போல காங்கிரஸ் கட்சியானது தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சியானது 145 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 123 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ள்ளன.
இதில் பாரதியா ஜனதா 97 தொகுதிகளிலும், சிவசேனா 62தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருவதால் மஹாராஷ்டிராவில் மீண்டும்பாரதிய ஜனதா – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி வருகிறது.
இதனால், பாஜகவினர் வெற்றியை கொண்டாட லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளோடு கொண்டாட தயாராகி வருகின்றன.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…