ஹைதராபாத்தில் உள்ள ஓவைசி நகரில் வசித்து வருபவர் பாயஸ் அலிகான். இவர் சாலையில் தள்ளுவண்டியில் விற்கப்படும் குல்பி ஐஸ் கிரீமை வாங்கி கடந்த 1-ம் தேதி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டுள்ளார். ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில நிமிடங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட 5 பேருக்கும் நாக்கில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.
இதனால் 5 பேரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து சந்தோஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடைகாலம் தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடம் ஐஸ் மற்றும் குளிர்பானத்தில் பயன்படுத்தும் கூடிய பொருள்கள் அனைத்தும் சுகாதாரமான முறையில் உள்ளதாக என உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…