புளூடூத் இயர்போன்களைப் பயன்படுத்தி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது புளூடூத் இயர்போன் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் அவரை அனைவருமே ஆன்ராய்டு போன் உபயோகிக்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், உள்ள சோமு பகுதியில் உள்ள உதய்புரியா கிராமத்தில் வசிப்பவர் ராகேஷ்.
இவர் தனது புளூடூத் இயர்போன்களைப் பயன்படுத்தி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென வெடித்தது. ராகேஷ் உடனடியாக சித்திவிநாயக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் எல்என் ருண்ட்லா கூறுகையில், இளைஞன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். புளூடூத் இயர்போன் வெடித்ததில், இளைஞர்களின் இரு காதுகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…