சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் – ஆந்திரா முதல்வர்!

Published by
Rebekal

சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் என ஆந்திரா முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரஜா சங்கல்ப் யாத்திரை எனும் 3600 கி.மீ யாத்திரையை மேற்கொள்வதுண்டு. இந்த யாத்திரையின்  போது சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தருவது தனது வாக்குறுதிகளில் ஒன்றாக உள்ளது எனவும், விரைவில் அமைத்து கொடுக்க அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு  ஆணையர் தும்மா விஜய் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த போர்வெல் அமைக்கும் திட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் கிராம செயலகங்கள் அல்லது ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு தகுதியின் அடிப்படையிலும், நிலத்தின் நீர் அளவுகோல் சாத்தியக்கூறு மற்றும் துளையிலிடும் இடம் ஆகியவற்றை கணக்கிட்டு அதன் பின்பு அமைத்து தரப்படும் எனவும் தகவல் தொடர்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

2 hours ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

2 hours ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

2 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

3 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

4 hours ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

4 hours ago