குறுகிய கால கடன்களுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 4 லிருந்து 4.40% ஆக உயர்த்தபடுவதாக ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகிய கால கடன்களுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 4 லிருந்து 4.40% ஆக உயர்த்தபடுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால் வீட்டுக் கடன், வாகனக் கடன் தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்திற்குமான வட்டி உயரும் அபாயம் உள்ளது.
உக்ரைனில் நடந்து வரும் யுத்தம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்ட இந்திய பொருளாதாரம் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், குறுகிய கால கடன்களுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 4 லிருந்து 4.40% ஆக உயர்த்தபடுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…