#BREAKING : குறுகிய கால கடன்களுக்கான வங்கி வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிரடி அறிவிப்பு...!குறுகிய கால கடன்களுக்கான (ரெப்போ) வட்டி விகிதம் 4 லிருந்து 4.40% ஆக உயர்த்தபடுவதாக ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறிய 9 அம்சங்கள்.!இன்று காலை 10 மணியளவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறிய 9 அம்சங்கள் பின்வருமாறு :
இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பாடாது – சக்தி காந்ததாஸ்இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரவாக பரவி வருகிற நிலையில், இதனால் கொரோனா பரவுதலை தடுக்க, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை, மத்திய அரசு 21 நாட்களுக்கு