தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜஹாங்கீர் பேட் பகுதியை சுற்றிப்பார்பதற்கு சந்திராயகுட்டா ஆஷாமாபாத் பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் முஹமத் அமீர் என்பவருடைய ஆட்டோவில் சென்றுள்ளனர்.
தற்போது மாலை நேரம் என்பதால் சம்மந்தப்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்க்க முடியாது என்று அமீர் கூறியுள்ளார்.இதன் காரணமாக அவர்களை வட்டே பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அளித்து செல்ல முயன்றுள்ளார்.
ஆனால் அங்கு அமீரின் அம்மா வாசலில் அமர்ந்திருந்தால் உள்ளே செல்ல கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதன் காரணமாக அமீர் தந்து தம்பி மூசாவை அழைத்துக்கொண்டு நாம் பள்ளி பகுதியில் உள்ள விடுதிக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கு தங்கையை மிரட்டி உட்காரவைத்துவிட்டு அக்காவை அமீரும் அவரது தம்பி மூசாவும் மாறி மாறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.அதன் பிறகு இரண்டு சகோதரிகளையும் நான் பள்ளியில் உள்ள ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது மகள்களை காணவில்லை என சந்திராய குட்டா காவல் நிலையத்தில் அவர்களின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.பின்னர் அவர்கள் நான் பள்ளி ரயில் நிலையத்தில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக சகோதரிகளின் வாக்குமூலம் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பின்னர் புகாரின் அடிப்படையில் மூசா, முகமது அமீர் ஆகிய சகோதரர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றன.இந்நிலையில் தொடர்ந்து பாலியல் கொடுமைகளை கண்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…