பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த மே மாதம் 30 தேதி பதவியேற்ற நிலையில், இந்த அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், நேற்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆய்வறிக்கையின் 2-ம் பாகத்தில் இடம் பெற்றுள்ள பொருளாதார வளர்ச்சி மந்தம், வருவாய் குறைவு, கச்சா எண்ணெய் விலையால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் ஊக்கம் தருவதாக இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பொருளாதார ஆய்வறிக்கை எதிர்மறையான தகவல்களை தருவது போல் தமக்கு தோன்றுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…