#BREAKING: 5 மாநில தேர்தலை ரத்து செய்ய கோரி வழக்கு..!

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரே 3 கட்டங்களாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலை தொடர்ந்து 5 மாநிலங்களில் தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல் சர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கறிஞர் எம்.எல் சர்மா தொடர்ந்த வழக்கை மார்ச் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025