சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவல் காரணமாக, மாணவர்களுக்கான பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அந்த வகையில் சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும், சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மதிப்பெண்கள் இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி,மதிப்பெண்களை https://cbseresults.nic.in/ மற்றும் https://www.cbse.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாணவர்,மாணவிகள் அறிந்து கொள்ளலாம்.மேலும்,சம்மந்தப்பட்ட பள்ளிகளிலும் மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…