நிபா வைரஸ் தாக்குதலை முறியடிக்க கேரளா அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு என்றும் உறுதுணையாய் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேரளாவில் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்க்காக சென்றிருந்த நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், உலக அளவில் இந்தியாவிற்கு உயரிய இடத்தை பெற்றுத்தர முயற்சித்து வருகிறோம் என்றும், மக்கள் அதற்காக தான் மீண்டும் ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…