மத்திய இந்தியாவில் கனமழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது அந்த அவகையில் டெல்லியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று மாலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து நாட்களில் நாட்டின் மத்திய பகுதிகளில் மழை பெய்யும் மேற்கு இமயமலை பகுதி மற்றும் மத்திய இந்தியா உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று வரை பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தனர்.
டெல்லியில் மாலை 5.30 மணி வரை மிதமான மழை பெய்தது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
ஒடிசா, சத்தீஸ்கர், குஜராத், கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் வரும் சில நாட்களில் கனமழை முதல் மிக அதிக மழை பெய்யக்கூடும் என்று அது தெரிவித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…