மத்திய இந்திய பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்மத்திய இந்தியாவில் கனமழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது அந்த அவகையில் டெல்லியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.