பொதுவாக ஆடம்பர எண்கள் சொகுசு வாகனங்களுக்கு மட்டுமே வாங்குவார்கள் என்று நாம் நினைத்திருப்போம்,ஆனால்,டூவீலருக்கு அதிக கட்டணம் செலுத்தி ஃபேன்சி நம்பர் வாங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில்,சண்டிகரின்,செக்டார் 23 இல் வசிக்கும் பிரிஜ் மோகன் என்பவர் தனது ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனத்திற்கு ரூ.15.44 லட்சம் செலுத்தி CH01- CJ-0001 என்ற ஃபேன்சி எண்ணை வாங்கியுள்ளது பரபரப்பையும்,வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில்,ஹோண்டா ஆக்டிவாவின் விலை ரூ.71,000 மட்டுமே.
இது தொடர்பாக,மோகன் கூறுகையில்:”சமீபத்தில் நான் வாங்கிய எனது ஆக்டிவாவுக்கு இந்த ஃபேன்சி எண்ணைப் பயன்படுத்துவேன்.எனினும், அதன் பின்னர் ஃபேன்சி எண்ணை நான் காருக்கும் பயன்படுத்துவேன்”,என்று கூறினார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…