சூரப்பா விவகாரத்தில், தமிழக அரசு குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால் ரோகித்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், குழு ஒன்றை அமைத்துள்ளார். தமிழக முதல்வர் அமைத்துள்ள குழுவிற்கு, ஆளுநர் பன்வாரிலால் ரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் ரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தனக்கு தெரியாமல் அரசு குழு அமைத்து விட்டதாகவும், அரசு குழு அமைத்தது நியாயமற்றது என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், கலையரசன் தலைமையிலான குழு விசாரணையை நிறுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுப்பிய கடிதத்திற்கு, தமிழக அரசு தரப்பில் எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…