ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தொழிலாளர்களான இரு நபர்களுக்கு இடையே தனிப்பட்ட காரணங்களால் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில், கிருஷ்ணா மாவட்டத்தில் கேசரப்பள்ளி கிராமத்தில் உள்ள சிசி சாலைகளுக்கு அடித்தளம் அமைக்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ வல்லபனேனி வம்சிமோகன் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின் அந்த இடத்தை விட்டுச் சென்றபின், சிலருக்கு இடையே வாய்மொழி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மோதலில் ஈடுபட்டனர்.
இந்த கலவரம் குறித்து, சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தம் அவர்கள் கூறுகையில், ‘ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் தொழிலாளர்களான இரு நபர்களுக்கு இடையே தனிப்பட்ட காரணங்களால் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் யாரும் காயமடையவில்லை. காவல்துறையினர் எம்எல்ஏ உடன் வந்திருந்தனர். இது தனிப்பட்ட காரணங்களால் வந்த பிரச்சினை தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது அரசியல் சார்ந்த பிரச்சினைகள் இல்லை. இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.’ என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…