கர்நாடகாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பாஜக தாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் !

Published by
Sulai

கோவா, கர்நாடகா மாநிலங்களை போல மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 எம்.எல்.ஏ க்கள் பாஜக கட்சிக்கும் தாவ இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டுகள் பதவி காலம் இந்த வருடம் இறுதியுடன் நிறைவுறுகிறது. இதனால்,இந்த ஆண்டின் இறுதியில் மஹாராஷ்டிராவில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அங்கு, பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளின் கூட்டணியில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வருகிறார்.

இந்நிலையில், வரும் தேர்தலில் பாஜகவை பலப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக மகாராஷ்டிரா மாநில பாஜக மூத்த தலைவரும், அமைச்சருமான கிரீஸ் மகாஜன் கூறியுள்ளார். ஏற்கனவே, பாஜக தங்கள் உறுப்பினர்களை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில் அமைச்சர் பேசியுள்ள இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Published by
Sulai

Recent Posts

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

6 minutes ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

1 hour ago

“இப்போவாவது மத்திய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா தமிழர்களின் ஒரே கேள்வி” – தங்கம் தென்னரசு!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…

2 hours ago

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…

2 hours ago

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

3 hours ago