காங்கிரஸ் கட்சி 6 மாநிலங்களுக்கான ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மேகாலயா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்யசபா தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில், போட்டியிடும் வேட்பாளர்கள், சட்டீஸ்கர் மாநிலத்தில், கே.டி.எஸ்.துளசி மற்றும் புலோ தேவி நேதம், ஜார்கண்ட் மாநிலத்தில், ஷாசதா அன்வர், மத்திய பிரதேசம் மாநிலத்தில், திக் விஜய் சிங் மற்றும் பூல் சிங் பாரையா, மஹாராஷ்டிராவில், ராஜிவ் சதேவ் மேலும், மேகாலயாவில், கென்னடி கொர்னிலியஸ் ஹேயியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…