உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் தினமும் பாதிப்பும், பலியும் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் பாதிப்பு மட்டுமில்லாமல் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. உலகளவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,25,058 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66,504 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 2,53,855 பேர் குணமடைந்துள்ளார்கள்.
இந்த நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374 லிருந்து 3577 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 லிருந்து 83 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 275 குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 635, தமிழ்நாடு 571, டெல்லி 503, கேரளா 306 போன்ற மாநிலங்களில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…