ஒடிசாவின் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் 400 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கோவிலை திறக்கப்போவதில்லை என்று அம்மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல மனுவில் பிறப்பித்த நோட்டீஸுக்கு மாநில அரசு இவ்வாறு பதிலளித்தது. அதில், ஜெகந்நாத் கோயிலின் கருவறைக்கு போதுமான இடம் இல்லை என்று கூறியுள்ளது. அத்தகைய சூழலில் கோயில்திறக்கப்பட்டால் பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என தெரிவித்தது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…