கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த எண்ணிக்கை இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் 1,637 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்து இரண்டாம் இடத்தில் கேரளாவில் 241 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்ததாக டெல்லி யில் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…