174 மில்லியன் டாலர்களை 64 உலக நாடுகளுக்கு அளித்தது-அமெரிக்கா

Published by
kavitha

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா உள்ளிட்ட 64 நாடுகளுக்கு 176 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்க அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி உலக மக்களை கடும் அச்சுறுத்தி தனது கோரத்தொற்றால் உயிர்களை காவு வாங்கி வரும் கொலைக்காரக்கொரோனாவிற்கு உலகளவில் செத்து வருகின்றனர். இந்நிலையில் ஒருபுறம் கொரோனா வைரஸ் கொடூரம் என்றால் மறுபுறம் பொருளாதார பேரிழப்பு இரண்டையும் சமாளிக்க உலக நாடுகள் விழிபிதுங்கி வருகிறது.இந்நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பானது மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.வல்லரசு என்று மார்த்தட்டி கொண்ட அமெரிக்கா வைரஸ் பாதிப்பில் இத்தாலியை விட அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது.இவ்வாறு இருக்க கடந்த பிப்ரவரியில் 100 மில்லியன் டாலர்களை சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு நிதியுதவியாக அறிவித்தது அமெரிக்கா.தற்போது  கொரோனாவால் கடுமையாக  பாதிக்கப்பட்ட 64நாடுகளுக்கு  176 மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அறிவித்துள்ளது.இதில் இந்தியாவிற்கு 2.9 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த தொகையானது ஆய்வக வசதி,பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும்,தொழிட்நுட்ப உதவி போன்ற காரணங்களுக்காக வழங்கப்படுகிறது. இது குறித்து தெரித்த அமெரிக்க சுகாதாரத்துறை இந்தியாவிற்கு அமெரிக்கா 2.8 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக நிதியுதவியினை செய்து வருகிறது.இதில் சுகாதாரத்துறை தொடர்பாக மட்டும் 1.4 மில்லியன் டாலர்கள் உதவி வழங்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago