ஹிந்தி திரை உலகின் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரின் வீட்டு பணியளருக்கு கொரோனா தொற்று.
ஹிந்தி திரை உலகின் பிரபல தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் வீட்டில் வேலை செய்யும் பணியாரன 23 வயதான சரன் சாஹூ என்பவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொற்று போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் உள்ளிட்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து போனி கபூர் கூறியதாவது, நானும் எனது குடும்பத்தினரும் நலனுடன் இருக்கிறோம். எங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. நாங்கள் எங்களுக்கு நாங்களே வீட்டில் தனிமை படுத்தியுள்ளோம். மருத்துவர்கைன் அலோசனையை பின்பற்றி வருகிறோம். எங்களுக்கு உதவிய மகாராஷ்டிரா அரசுக்கும் மும்பை மாநகராட்சிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…