டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது டெல்லி வன்முறை குறித்து பேசியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அனில் பைஜால், “நான் பிரதமரை சந்தித்தேன் “என மட்டும் கூறினார். இவர்கள் சந்திப்பின் எதை பற்றி பேசினார்கள் என்பதை பற்றி அவர் கூறவில்லை .
டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இருபிரிவினர் இடையே நடந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறியது. இந்த சம்பவத்தால் வன்முறையால் 46பேர் இறந்துள்ளனர்.
200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.பாதிக்கப்பட்ட இடங்களை டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…