மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை என்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார்.
இதன் பின்னர் தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், மகாராஷ்டிராவின் எதிர்கால நலன்கருதி தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை.விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட கிச்சடி கூட்டணி அல்ல. நீண்ட நாள்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…