வளர்ப்பு நாயை பிரிக்க மனதில்லாமல் விவாகரத்து பெற்ற தம்பதியினர் செய்த அட்டகாசமான செயல்.
இன்று விவாகரத்து பெரும் பல தம்பதியினர் விவாகரத்து பெற்ற பின், நீ யாரோ, நான் யாரோ என்று சென்று விடுகின்றனர். ஆனால், மும்பையில், குழந்தை இல்லாத வங்கி பணியாளரும், அவரது மனைவியும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தெருநாய்கள் இரண்டை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப காரணங்களால் தற்போது சிறு பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர். ஆனால் அவர்கள் வளர்த்து வந்த இரண்டு நாய்களையும் பிரிக்க விரும்பவில்லை.
இந்நிலையில் அந்த நாய்கள் இரண்டும் அவ்வளவு ஒற்றுமையாக பாசத்துடன் வளர்ந்ததால், அவர்கள் அதனை பிரிக்க விரும்பாமல் மாற்று யோசனையில் இறங்கினர். இதனை அடுத்து, ஒவ்வொரு வாரமும் நாயை வாரத்தில் மூன்று நாட்கள் வந்து பார்ப்பதோடு வெளியில் அழைத்துச் செல்லவும் நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கியுள்ளனர். இவர்களது இந்தச் செயல் பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…