இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது, வழக்கமான இரண்டு சனிக்கிழமை மற்றும் நான்கு ஞாயிற்று கிழமைகள் தவிர எப்பொழுதெல்லாம் விடுமுறை என அறியலாம் வாருங்கள்.
பிப்ரவரி 12 சிக்கிமின் சோனம் லேசர், பிப்ரவரி 13 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமைக்கான வழக்கமான விடுமுறை, பிப்ரவரி 15 மணிப்பூரின் லூயிஸ் நாகை நி, பிப்ரவரி 16 செவ்வாய் கிழமை அன்று ஹரியானா, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான வசந்த் பஞ்சமி தினத்திற்க்காகவும், பிப்ரவரி 19 வெள்ளிக்கிழமை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி, பிப்ரவரி 20 அன்று அருணாச்சல் மற்றும் மிசோராம் மாநிலங்களின் தினத்திற்காக விடுமுறை அளிக்கப்படுகிறது.
மேலும், பிப்ரவரி 26 அன்று உத்திர பிரதேச மாநிலத்தின் ஹஸ்ரத் அலி ஜெயந்திக்காகவும், பிப்ரவரி 27 சனிக்கிழமை சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு குரு ரவிதாஸ் ஜெயந்தி பண்டிகைக்காகவும் விடுமுறை கொடுக்கப்படுகிறது. இத்துடன் வழக்கமான விடுமுறையாகிய 7, 14, 21, 28 ஆகிய நான்கு ஞாயிற்று கிழமைகளிலும் விடுமுறை.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…