தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கபடுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஓவைசி கட்சி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கபடுவதாகவும், இந்த சின்னத்தை அக்கட்சி மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முஸ்லிம்களின் வாக்கு, உருது பேசும் முஸ்லிம்கள் வாக்கு பிரிந்து விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் ஓவைசி கட்சி போட்டியிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…