பரபரப்பு: உ.பி.யில் ஓவைசி கார் மீது துப்பாக்கிசூடு..!மீரட்டில் இருந்து டெல்லிக்கு சென்ற அசாதுதீன் ஒவைசியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்...!தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கபடுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மம்தா பானர்ஜிக்கு எதிராக மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடப் போவதாக ஓவைசி அறிவிப்பு!AIMIM leader Azad Owaisi said after a meeting of Muslim leaders that they would contest the upcoming West Bengal elections.