இந்த  சூழலில் கூட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது- ராணுவ தளபதி

Published by
Venu

கொரோனா பாதிக்கும் இந்த  சூழலில் கூட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது என்று இந்திய ராணுவ தளபதி எம்.எம். நாரவனே தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் காஷ்மீரில் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நாரவனே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்குஇடையில் இந்திய ராணுவ தளபதி எம்.எம். நாரவனே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,கொரோனா காரணமாக உலக நாடுகளும் இந்தியாவும் பிற பகுதிகளுக்கு மருந்துகளை அனுப்பி வருகின்றது.ஆனால் பாகிஸ்தான் மட்டும் பயங்கரவாதத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
 
 

Published by
Venu

Recent Posts

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…

13 minutes ago

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

45 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

2 hours ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

2 hours ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

3 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

4 hours ago