வேளாண் சட்டத்தை எதிர்த்து 7-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம். மக்கள் நெரிசல் பிரச்னையை எதிர்கொள்வதற்காக டெல்லி – நொய்டா பாதையின் இயக்கம் மூடப்பட்டுள்ளது.
டெல்லி எல்லையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 7 நாட்களாக பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் வலுப்பெற்று வருகிற நிலையில், தற்போது டெல்லி – நொய்டா எல்லை அருகே விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மக்கள் நெரிசல் பிரச்னையை எதிர்கொள்வதற்காக டெல்லி – நொய்டா பாதையின் இயக்கம் மூடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியில் செல்ல வேண்டாம் என்றும், போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…