ஒரிசா மாநிலத்தில் உள்ள புஜாரிகுடா கிராமத்தில் சாகரம் லோஹர் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவரது மனைவி சனாமதி ஆவார்.இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் சாகரம் தன் மனைவி மற்றும் குழந்தையை அழைத்து கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.அப்போது போகும் வழியில் உள்ள மது கடையை பார்த்தவுடன் மதுவை குடிக்கும் எண்ணம் வந்துள்ளது.
உடனே அவர் தன் மனைவியிடம் இதை கூறியுள்ளார்.அதற்கு அவர் அவ்வாறு செய்ய கூடாது என மறுத்துள்ளார்.உடனே ஆத்திரம் அடைந்த சாகரம் அருகில் இருந்த இரண்டு நபரிடம் குழந்தையை 1000-த்திற்கு விலை பேசி விற்பனை செய்துள்ளார்.
இதை மறுத்த மனைவியை அவர் கடுமையாக தாக்கியது தெரியவந்துள்ளது.இதன் காரணமாக அவரின் மனைவி சனாமதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கின்றன.
மேலும் பெற்ற குழந்தையை குடிப்பதற்காக விலை பேசி விற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…