இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஜெயராம் தாகூருக்கு பதிலாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக நியமிக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வளர்ந்து வரும் புகழ் காரணமாக, அவர்களுக்கு தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாஜக பெரிய மாற்றத்தை தங்கள் கட்சிக்குள் செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…