பாட்னாவில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர்ரென முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் முதல் தளத்தில் வைக்கப்பட்டு இருந்த பீகார் பள்ளி தேர்வு ஊழல் தொடர்பான சில பிரதிகள் தீப்பிடித்தன. தீ பிடித்த பிரதிகளால் இந்த வழக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என ஏஎஸ்பி ஸ்வர்ன் பிரபாத் தெரிவித்தார். இந்த விபத்து ஷார்ட் சர்க்யூட் காரணமாக முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…