காவல் நிலையத்தில் தீ விபத்து..! ஊழல் சம்பமந்தமான பிரதிகள் எரிந்தன..!பாட்னாவில் உள்ள கோட்வாலி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் திடீர்ரென முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த விதமான காயமும்