மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டாதது தொடர்பாக விளக்கம் கேட்டு பிளிப்கார்ட் பதஞ்சலி,நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவ்வாறு அனுப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்படாதது தொடர்பாக தகுந்த விளக்கம் அளிக்கவில்லை,மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்அதிருப்தி தெரிவித்துள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளை ஏன்? நிறுத்தி வைக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படாதது தொடர்பாக விளக்க கேட்டு பிளிப்கார்ட் , பதஞ்சலி ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…