முந்துங்கள்: ராணுவ பள்ளிகளில் 8,000 காலிப்பணியிடங்கள்.! வாய்ப்பை தவறவிடாதீர்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 137 இராணுவப் பள்ளிகளில் உள்ள 8000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பணியிடங்களுக்கு விண்ணப்பத்திற்கான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

பணி :  Post Graduate Teacher (PGT), Trained Graduate Teachers (TGT), Primary Teacher (PRT).

காலியிடங்கள் : 8,000

தகுதி : Post Graduate Teacher (PGT) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று, பி.எட் முடித்திருக்க வேண்டும்.

TGT, PRT பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதேபோல் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று, பி.எட் முடித்திருக்க வேண்டும். குறிப்பாக CET, TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயதுவரம்பு : 5 ஆண்டுக்கும் குறைவான பணி அனுபவம் உள்ளவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 5 ஆண்டுக்கும் மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானது முக்கிய நகரங்களில் வரும் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

தேர்வுக் கட்டணம் : ரூ.500 (ஆன்லைனில் செலுத்தலாம்)

விண்ணப்பிக்கும் முறை : http://aps-csb.in/College/Index_New.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்விற்கான அனுமதிசீட்டு நவம்பர் 4-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்படும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 20.10.2020 ஆகும்.

மேலும் விவரங்கள்  http://aps-csb.in/Candidate/GeneralInstructions.aspx என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

58 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

1 hour ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

2 hours ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

3 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago