தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் என்றும் புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தொலைதூரக் கல்வியில் பி.ஏ.,எம்.ஏ.,பி.காம்.,எம்.பி.ஏ உள்ளிட்ட (B.A,M.A,BBA, MBA) படிப்புகளில் சேர மாணவர்களிடம் இருந்து புதுவைப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
அதன்படி, https://dde.pondiuni.edu.in/notifications/admissions-2021-22-apply-online/ என்ற இணையதளத்தில் டிசம்பர் 15 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும்,அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100% கட்டணம் இலவசம் என்றும் புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதைப்போல,3 ஆம் பாலினத்தவர்கள்,கணவனை இழந்தவர்கள், கைதிகள், ராணுவத்தினர், ஆதரவற்ற பெண்களுக்கும் 50% கட்டணம் இலவசம் என்றும், பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டு எனவும் புதுவைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…