அனில் அம்பானியின் சொத்துக்கள் திவாலாகும் நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அனில் அம்பானி நிறுவனத்தின் கடன் தொகையும் அதிகமாகிக்கொண்டே போகிறதாம்.
ஆதலால் அந்நிறுவனத்திற்கு சொந்தமான, க்ளோபல் க்ளவுட் எக்ஸ்சேஞ் நிறுவனம் தற்போது திவாலாகும் நிலைமையில் உள்ளதால், திவால் பாதுகாப்புக்காக அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் விரைவில் திவாலாகும் என கூறப்படுகிறது. இந்நிறுவனம் 350 மில்லியன் டாலர் கடன் பாக்கி வைத்துள்ளதாம்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…